×

மாநிலங்களவை தேர்தல் : ராமதாஸ் உதவியாளர் வேட்புமனு

சென்னை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சுயேட்சையாக மனு தாக்கல் செய்தார். எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாத காரணத்தால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. மாநிலங்களவை தேர்தலில் மொத்தம் ஆறு சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளநிலையில், அவர்களுடைய மனுக்கள் நிராகரிக்கப்பட உள்ளன.

Tags : RAMADAS ,Chennai ,Swaminathan ,Palamaka ,Dr. ,M. L. ,
× RELATED ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய்...