×

நாளை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைப்பு!

திருமலை: சந்திர கிரகணத்தையொட்டி நாளை (மார்ச் 03) காலை 9 மணி முதல் மாலை 7:30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைப்பு எனவும் நாளை அன்னதானம் கிடையாது எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Tags : Tirupathi ,Eumamalaiaan ,Temple ,Walk ,Devastana ,Tirupathi Elumalayan Temple ,
× RELATED பஹ்ரைனுக்கு இந்தியா துணை நிற்கும்...