×

சொல்லிட்டாங்க…

* அரசியலுக்கு வந்துவிட்டால், தீப்பந்தத்திற்குள் மனிதன் சென்று வருவது போலத்தான் இருக்கும். – பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை

* தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றிக்கரமாக சென்று கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்கள் ஒரு பிரேக்கிங் எடுத்து இங்கே பிரச்னை, அங்கே பிரச்னை என போடுவதை நிறுத்த வேண்டும். – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
செல்வப்பெருந்தகை.

Tags : Former President ,Baja Annamalai ,
× RELATED அ.இ.பு.த.ம.மு.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…!