- திமுகா
- சட்டசபை
- திருச்சி
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- கே. ஸ்டாலின்
- முதல் அமைச்சர்
- திருச்சி மேற்கு
- திருச்சி கிழக்கு
- Thiruverumpur
- லால்குடி தொகுதி வேட்பாளர்கள்
2026 சட்டமன்றத் தேர்தலில் சூப்பர் ஸ்டாராக திமுக தேர்தல் அறிக்கை விளங்கிக் கொண்டிருக்கிறது என தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெ ற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி தொகுதி வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.
