×

அடுத்தடுத்து வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள விசிக, தேமுதிக வேட்பாளர்கள்!

சென்னை: வரும் 4ம் தேதி திருமாவளவன் உள்ளிட்ட விசிக வேட்பாளர்கள் 8 பேரும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். அதேபோல வரும் 6ம் தேதி பிரேமலதா உள்ளிட்ட 10 தேமுதிக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

Tags : Chennai ,Thirumavalavan ,Premalatha ,
× RELATED அ.இ.பு.த.ம.மு.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…!