×

தாலிபான் படையினர் நடத்திய தாக்குதல்களில் 12 வீரர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு அறிவிப்பு.

 

பாகிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் தாலிபான் படையினர் நடத்திய தாக்குதல்களில் 12 வீரர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. 27 வீரர்கள் காயம் அடைந்ததாகவும், ஒருவர் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஆப்கானில் உள்ள 22 ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது

Tags : Pakistani government ,Pakistan ,Taliban ,Afghanistan ,
× RELATED ஈரானில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையம் மீது இஸ்ரேல் தாக்குதல்!!