×

டியாகோ-கார்சியாவில் உள்ள அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தை தாக்கிய ஈரான்: உலக நாடுகள் அதிர்ச்சி

ஈரான் இன்று டியாகோ-கார்சியாவில் உள்ள அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தை தாக்கியது மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது. 4,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையை ஈரான் வீசியதால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிடையே மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது. 2,000 கி.மீ சென்று தாக்கும் ஏவுகணைகள் மட்டுமே ஈரானிடம் உள்ளது என்று நினைத்த மேற்குலக நாடுகளுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : IRAN ,US- ,UK ,DIAGO-GARCIA ,United States ,
× RELATED உலக சந்தையில் கச்சா எண்ணெயை விற்பனை...