×

ஈரானின் அறிவிப்பால் நிம்மதி பெருமூச்சு விட்ட ஜப்பான்..!!

டோக்கியோ: ஹார்முஸ் நீரிணை வழியாக ஜப்பான் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிக்கவும், எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யவும் ஈரான் ஆதரவு அளிக்கும் என அறிவித்துள்ளது. ஜப்பான் தனது எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை மத்திய கிழக்கில் இருந்தே பெறுவதால், ஈரானின் அறிவிப்பால் ஜப்பான் அரசு பெருநிம்மதி அடைந்தது.

Tags : Japan ,Iran ,Tokyo ,Strait of Hormuz ,Middle East ,
× RELATED மேற்கு ஆசியாவில் தற்போது நடப்பது...