×

சென்னையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை!!

சென்னை : சென்னையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கூட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறை உயாதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் 38 மாவட்ட எஸ்.பி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், மண்டல ஐ.ஜி.க்கள், காவல் ஆணையர்கள் பங்கேற்றுள்ளனர்.

Tags : Chief Election Commissioner ,Gnanesh Kumar ,Chennai ,38 ,
× RELATED உதயமாகிறது ‘அய்யா பாமக’