×

மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 

சென்னை: மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,communist ,Nallakannu ,Chennai ,
× RELATED நீலகிரியில் பூத்துள்ள ஜெகரண்டா மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு