×

நெல்லையில் மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள்

நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் அருகே மாமியார் வெள்ளையம்மாளை வெட்டிக் கொன்ற மருமகள் வசந்தா கைது செய்யப்பட்டுள்ளார். ஓயாமல் திட்டிக் கொண்டிருந்ததால் மாமியார் வெள்ளையம்மாளை வெட்டிக் கொன்றதாக மருமகள் வசந்தா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Tags : Nella ,Vasanta ,Manur ,
× RELATED திருச்செங்கோடு அருகே கை, கால்களை கட்டி மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை