- T20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று
- இங்கிலாந்து
- பாக்கிஸ்தான்
- பல்லேலே
- சூப்பர் 8 சுற்று
- T20 உலக கோப்பை
- இங்கிலாந்து
பல்லேகலை: டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 100 ரன்கள் எடுத்துள்ளார்.
