×

எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

டெல்லி : எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். போலி ஆதார் அட்டை பயன்பாட்டில் உள்ள நிலையில் எஸ்.ஐ.ஆரில் ஆதார் இணைப்புக்கு தடை கோரிய மனு தள்ளுபடி ஆனது. அஸ்வினி உபாத்யாயா என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.

Tags : SIR ,Supreme Court ,Aadhaar ,Delhi ,Ashwini Upadhyaya ,
× RELATED தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள 5...