×

8 விரைவு ரயில்கள் தற்காலிகமாக மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏப்.5 வரை நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: 8 விரைவு ரயில்கள் தற்காலிகமாக மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏப்.5 வரை நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது . எழும்பூர் – திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில், எழும்பூர் குமரி செல்லும் விரைவு ரயில் மாம்பலத்தில் நின்று செல்லும். எழும்பூர் – புதுவை, செங்கோட்டை, நெல்லை, மதுரை, மன்னார்குடி, சேலம் செல்லும் விரைவு ரயில்கள் மாம்பலத்தில் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mambalam railway station ,Southern Railway ,Chennai ,Egmore ,Trichy ,Cholan Express ,Egmore-Kumari Express ,Mambalam… ,
× RELATED 8 விரைவு ரயில்கள் தற்காலிகமாக மாம்பலம்...