×

பாஜகவின் அடிமையாக மாறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

சென்னை: முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமி பாஜகவின் அடிமையாக மாறிவிட்டார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். பழனிச்சாமியின் தாய்மொழி தின வாழ்த்தில் திருவள்ளுவருக்கு காவி உடை இருந்தது பற்றி ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை தவிர மற்ற அனைவரும் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என கூறினார். பாஜகவினர், ஆளுநர் போன்றோர்தான் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கும் படங்களை பயன்படுத்தி வந்தனர்.

Tags : Edappadi Palanisami ,BJP ,R. S. Bharati ,Chennai ,Dimuka Organization ,Palanichami ,Mother Language Day ,Thiruvalluwa ,ATMUGUIL ,
× RELATED தோவாளை சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி!!