×

கோவை வெள்ளியங்கிரி மலையேறியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய திருச்சியை சேர்ந்த தேசிங்குராஜா (59) என்பவர் உயிரிழந்தார். வெள்ளியங்கிரி மலை தொடரில் 5வது மலையில் சென்றபோது தேசிங்குராஜா திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். தேசிங்குராஜா உடல் அடிவாரத்துக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் உயிரிழந்தது குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Goi Silyangri ,KOWAI ,DESINGURAJA ,TRICHI ,VELIYANGRI ,Silyangri ,ALANDURA POLICE ,
× RELATED மதுரை தமுக்கத்தில் ரூ.214 கோடி மதிப்பில்...