×

உ.வே.சா. பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள். மண்ணோடு மண்ணாகப் போகவிருந்த பழந்தமிழ் இலக்கியங்களை சுவடிகளில் இருந்து அச்சுப்பதிப்பாக கொண்டு வந்த ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. பிறந்தநாளில், மண்ணுக்கடியில் இருக்கும் தமிழரின் தொல் நாகரிகத்தை வெளிக்கொணரும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் அவரைப் போற்றி வணங்குகிறேன் என கூறியுள்ளார்.

Tags : U.V.S. ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Thatha ,earth ,Tamils ,
× RELATED அமமுக வேட்பாளர்கள் இரட்டை இலையில்...