சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கலாம் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ரமலான் நோன்புக்கான பிறை தென்பட்டதாக அரசு தலைமை காஜி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவித்துள்ளார்.