×

திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன், சீமான், தமிழிசை, திருச்சி சிவா எம்பி சந்திப்பு

 

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன், சீமான், தமிழிசை, திருச்சி சிவா எம்பி சந்தித்து பேசினர். திருச்சி விமான நிலையத்தில் 4 கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளனர். முறுவலிக்கும் முரண்கள் என்ற பெயரில் 4 பேரும் இருக்கும் படததை திருமாவளவன் வெளியிட்டார்.

Tags : Thirumavalavan ,Seeman ,Tamilyasaya ,Trichy ,Shiva ,MB ,Trichy Airport ,
× RELATED தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று...