டெல்லி: ஐ.ஏ.எஸ். பதவிகளில் 92% பேர் உயர்வகுப்பை சேர்ந்தவர்கள் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஐபிஎஸ் பதவிகளில் 90% பேர், ஐ.எஃப்.எஸ். பதவிகளில் 82% பேர் உயர்வகுப்பை சேர்ந்தவர்கள். ஐ.ஏ.எஸ். பதவிகளில் பட்டியல், பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோர் 8.01% மட்டுமே உள்ளனர்
