×

தமிழ்நாட்டில் குளிர்கால பருவமழை இயல்பை விட 82 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது!

 

சென்னை: தமிழ்நாட்டில் குளிர்கால பருவமழை இயல்பை விட 82 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் குளிர்கால பருவமழை இயல்பை விட 139 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Centre ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் துறை...