×

வள்ளலார் சர்வதேச மையத்தின் முடிவுற்ற கட்டுமானப் பணிகளைக் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

சென்னை: கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தின் முடிவுற்ற கட்டுமானப் பணிகளைக் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்து சன்மார்க்கிகளுக்கு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று ஓவியக் கண்காட்சி, மூலிகைக் கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ முகாமையும் பார்வையிட்டார்.

 

Tags : Chief Minister ,MLA ,Vallalar International Centre ,K. Stalin ,Chennai ,Chief Minister of India ,Cuddalore ,Vadalur ,Vallalar International ,Centre ,Sanmarkis ,K. ,Stalin ,
× RELATED முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின்...