×

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நோன்பு கஞ்சிக்காக 8,700 மெ. டன் பச்சரிசி வழங்கப்பட உள்ளது: அமைச்சர் சக்கரபாணி

 

சென்னை: ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நோன்பு கஞ்சிக்காக 8,700 மெ. டன் பச்சரிசி வழங்கப்பட உள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சிக்கு பச்சரிசி வழங்க ரூ.20.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : Ramzan ,Minister ,Chaharapani ,Chennai ,Ramadan ,Chakarapani ,
× RELATED பிரிவினைச் சக்திகளுக்கு ஒருபோதும்...