சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன் தமிழ் அழகன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் பணியாற்றியவர் தமிழ் அழகன் என்று கூறியுள்ளார்.