சென்னை: டிஎன்சிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடி, ரத்து தொடர்பாக 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 2 உதவிப்பிரிவு அலுவலர் மற்றும் நிரலர்கள், 2 பிரிவு அலுவலர்கள், சார் செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் 5 பேர் மீது டிஎன்சிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

