×

தவெக கூட்டத்தில் சூரஜ் உயிரிழந்த செய்தியை சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மீது தவெக நிர்வாகி தாக்க முயற்சி

சேலம் : தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஷெர்ரி என்பவரை தவெக நிர்வாகி திடீரென தாக்க முயற்சித்தார். செய்தியாளரை அடிக்க முயன்ற தவெக நிர்வாகியை முற்றுகையிட்டு செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தவெக கூட்டத்தில் சூரஜ் உயிரிழந்த செய்தியை சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மீது தவெக நிர்வாகி தாக்க முயற்சி செய்துள்ளார். தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பத்திகையாளர்கள் அனைவரையும் தவெகவினர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Takeka ,Suraj ,Salem ,Sherry ,
× RELATED சாலையை கடந்து சென்ற காட்டு யானைகள்...