- தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்
- தலைமை செயலகம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மந்திரி சபை
- முதல் அமைச்சர்
- மு
- . க.
- ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் பிப்.23ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.23 மாலை 6.30 Live மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது

