×

புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி

 

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாத அரசின் செலவினங்களுக்காக ரூ.5,396 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Tags : Chief Minister ,Rangasamy ,Puducherry Legislature ,Puducherry ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15,000ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!