×

பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15,000ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!

சென்னை: பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.12,500லிருந்து ரூ.15,000ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதத்துக்கு மட்டும் சிறப்பு நிதியாக ரூ.10,000 வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu government ,
× RELATED சிவகாசி சிறுகுளம் கண்மாயிலிருந்து அரிய வகை நட்சத்திர ஆமை மீட்பு