×

ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு வெள்ளி!!

புதுடெல்லி: ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் மனு பாக்கர் வெள்ளி, இஷா சிங் வெண்கலம் வென்றனர்.

Tags : Manu Bhaker ,Asian Shooting Championship ,New Delhi ,Isha Singh ,
× RELATED ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் பிரதமர் மோடியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை