- நிதி அமைச்சர் தங்கம்
- தெற்கு
- சபாநாயகர்
- சென்னை
- அப்பா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சட்டப்பேரவை
- நிதி அமைச்சர் தங்கம் தெற்கு
- இந்தியா
சென்னை : பிப்.17ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். பிப்ரவரி 17ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 17ல் சட்டப்பேரவை கூடும் அன்றே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
