×

பெங்களூரு அருகே சுற்றுலாப் பேருந்து தீ விபத்து: 30 பயணிகள் உயிர் தப்பினர்!

பெங்களூரு: பெங்களூரு-துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து மின்சாரக் கம்பியில் மோதி தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. பேருந்திலிருந்து 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Tags : Bangalore ,Nelamanga ,Bangalur-Tumaguru National Highway ,
× RELATED ஒத்திவைக்கப்பட்ட மக்களவை மீண்டும்...