×

உச்ச நீதிமன்ற கிளைகளை நாட்டின் பிற பகுதிகளில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: திமுக எம்.பி. வில்சன்!

 

டெல்லி: உச்ச நீதிமன்ற கிளைகளை நாட்டின் பிற பகுதிகளில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசியல் சாசன பிரிவுகள் 15,16, 124, 217, 224, 130 ஆகியவற்றை திருத்த வேண்டும்.

 

Tags : Supreme Court ,DMK ,Wilson ,Delhi ,High Courts ,
× RELATED கேரளா முன்னாள் முதலமைச்சர்...