×

U19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்!

ஜிம்பாப்வே: இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் பகல் 1 மணிக்கு நடக்கிறது. 5 முறை உலகக் கோப்பையை வென்ற இந்தியா, இன்றைய இறுதி போட்டியிலும் வென்று 6வது முறையாக கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags : India ,England ,U19 World Cup Cricket Final ,ZIMBABWE ,YOUTH WORLD CUP CRICKET FINALS ,World Cup ,
× RELATED சில்லிபாயிண்ட்…