×

மகளிர் பிரிமியர் லீக் இறுதிப் போட்டி: பெங்களூரு அணிக்கு 204 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

 

மகளிர் பிரிமியர் லீக் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணிக்கு 204 ரன்களை டெல்லி அணி இலக்காக நிர்ணயித்தது. முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது

Tags : Women's Premier League Final ,Delhi ,Bengaluru ,Women's Premier League ,
× RELATED மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி:...