×

சென்னை கோடம்பாக்கத்தில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட 3 பேர் காயம்

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட 3 பேர் காயமடைந்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags : Kodambakkam, Chennai ,Chennai ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...