×

சென்னை கோட்டத்தின் 48 புறநகர் ரயில் நிலையங்களில் நவீன டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள்

சென்னை: சென்னை கோட்டத்தின் 48 புறநகர் ரயில் நிலையங்களில் நவீன டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் பயணத்தை எளிதாக்கவும் பயணிகளுக்கு தகவல்களை வழங்கவும் நவீன டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...