×

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000ஆக உயர்ந்துள்ளது. ரூ.417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

Tags : Chennai ,Tamil Nadu ,Government of Tamil Nadu ,
× RELATED இலங்கை கடற்படை கைது செய்த 9 மீனவர்கள் விடுதலை: 3 பேருக்கு 6 மாதம் சிறை