×

8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளை கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? பாதுகாப்பு, பொருளாதாரம் தொடர்பாக எம்.பி.க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் தர ஒன்றிய அரசு தயாராக இருக்க வேண்டும் என 8 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு முதலமைச்சர் வலிவுறுத்தியுள்ளார்.

 

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Union BJP government ,Opposition Leader ,Rahul Gandhi ,Union government ,
× RELATED அறந்தாங்கியில் ஓட்டுநர்...