×

2 பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகள் வெளியேற உத்தரவு

 

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்துக்கு சுற்றுலா வந்த பிரிட்டனைச் சேர்ந்த 2 பயணிகள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த லூயில் கேப்ரியல் 36, அனுஷி எம்மா கிறிஸ்டின் 36 ஆகியோர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் சுவரொட்டி ஒட்டிய நிலையில் ராஜஸ்தான் போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags : Jaipur ,Rajasthan ,Louil Gabriel ,Anushi Emma Christine ,Britain ,India ,Israel ,
× RELATED மேற்கு ஆசியா போர் எதிரொலி எரிபொருள்,...