×

சிதம்பரம் சுற்றுவட்டாரத்தில் குட்கா விற்பனை செய்து வந்த 7 பேர் கைது

கடலூர்: சிதம்பரம் சுற்றுவட்டாரத்தில் குட்கா விற்பனை செய்து வந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.260 கிலோ குட்கா மற்றும் 3 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Chidambaram ,Cuddalore ,
× RELATED 10ம் வகுப்பு மாணவிக்கு ‘பறக்கும்...