×

பிட்ஸ்

* டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மோனங்க் படேல் தலைமையில் அமெரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இதேபோல் முகமது வசீம் தலைமையில் ஐக்கிய அரபு அமீரகம் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* சந்​தோஷ் டிராபி கால்பந்து போட்​டி​யின் கால் இறு​திச் சுற்​றில் விளை​யாட தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்​ளது.
* காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பென் வார்ஷன்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அணியில் இடம் பெற்றிருந்த மேத்திவ் ஷாட் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் மேட் ரென்ஷா அறிவிக்கப்பட்டுள்ளார்.
* யு-19 உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்திய – பாகிஸ்தான் அணி இன்று மோதுகிறது.
* மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று டெல்லி-உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டெல்லி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டியில் டெல்லி தோற்றால் ரன் ரேட் அடிப்படையில் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு, டெல்லி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

Tags : US ,Monank Patel ,T20 World Cup ,United Arab Emirates ,Mohammed Wasim ,Santosh Trophy ,
× RELATED டி20 உலகக் கோப்பை: நமீபியா அணிக்கு...