×

அதிமுகவில் மீண்டும் இணைக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறியது பழைய செய்தி : ஓ.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை : அதிமுகவில் மீண்டும் இணைக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி கூறியது பழைய செய்தி என்று ஓ.பன்னீர்செல்வம் தகவல் அளித்துள்ளார். அதிமுகவில் இணைய ரெடி, இணைத்துக்கொள்ள தினகரனும், அவரது அண்ணன் ஈபிஎஸ்-உம் தயாரா என ஓபிஎஸ் கேட்டு இருந்த நிலையில், பொதுக்குழு கூடி எடுத்த முடிவு, ஓபிஎஸ்-ஐ இணைக்க வாய்ப்பில்லை என ஈபிஎஸ் பதில் அளித்திருந்தார்.

Tags : Edappadi Palanisami ,Atamugavil ,O. ,Paneer ,Selvam ,Chennai ,Paneer Selvam ,Dinakaran ,OBS ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 6,636 தூய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர்