×

கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கோட்சேவின் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி இந்தியரின் உள்ளத்தில் நிலைத்து வாழ்வார். கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags : Godse ,Gandhi ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Mahatma ,Mahatma Gandhi ,Indians.… ,
× RELATED திருமலையில் நீர்த்தேக்கத்தின் முழு...