×

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை : பெண்ணின் சடலம் பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுப்பு

சென்னை : சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டதில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. ஏற்கனவே 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் முனிதா குமாரி என்பவரின் உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் மீட்கப்பட்டது. பீகாரைச் சேர்ந்த கௌரவ்குமார், அவரது மனைவி, குழந்தையை கொன்ற வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டனர். பீகாரை சேர்ந்த சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், பீகாஸ் உள்ளிட்ட 5 பேரை போலீஸ் கைது செய்தது.

Tags : Chennai ,Perungudi ,Munitha Kumari ,Gaurav Kumar ,Bihar ,
× RELATED திருமலையில் நீர்த்தேக்கத்தின் முழு...