டெல்லி: இன்று (ஜன.28) டெல்லி செல்லும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு விரைவில் தொடங்க உள்ள நிலையில் சந்தித்து பேசுகிறார்