×

விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மும்பை: மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Ajit Bawar ,Chief Minister ,MLA K. Stalin ,Mumbai ,Stalin ,Deputy ,
× RELATED தமிழகத்தில் புதிய பாம்பன் பாலம்...