×

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது!!

டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். குடியரசுத் தலைவர் உரையை தொடங்கியவுடனே எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பொருளாதார ஆய்வறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

Tags : Budget Session of Parliament ,President Draupadi Murmu ,Delhi ,President ,Draupadi Murmu ,Parliament ,
× RELATED பாராமதி விமான விபத்து : மராட்டிய துணை...