×

ரூ.240 கோடி இழப்பைச் சந்திக்கும் வங்கதேச கிரிக்கெட் அணி!

 

டி20 உலக கோப்பை தொடரை புறக்கணித்ததால் வங்கதேச அணி சுமார் ரூ.240 கோடி இழப்பை சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் போட்டிகளை விளையாட மறுத்து வங்கதேச அணி வெளியேறிய நிலையில், அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி டி20 உலக கோப்பையில் சேர்ந்துள்ளது.

 

Tags : T20 World Cup series ,India ,Scotland ,T20 World ,
× RELATED ஸ்குவாஷ் ஆன் பையர்: அனாஹத் அமர்க்களம்; கால் இறுதிக்கு தகுதி