×

பிச்சை எடுப்பதை தடுத்தல் திருத்தச் சட்ட முன்வடிவு உட்பட 5 சட்ட முன்வடிவுகள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல்!!

சென்னை : 2026ம் ஆண்டு தமிழ்நாடு நீர்வளங்கள் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு ஊராட்சிகள் திருத்த சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் திருத்தச் சட்ட முன்வடிவு தாக்கலானது. பிச்சை எடுப்பதை தடுத்தல் திருத்தச் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார் அமைச்சர் கீதா ஜீவன். தமிழ்நாடு பள்ளிகள் கட்டண திருத்த சட்ட முன்வடிவை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிமுகம் செய்தார்.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED சொல்லிட்டாங்க…